யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1.
கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை – ஓசன்னா
2.
சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை – ஓசன்னா
3.
வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை – ஓசன்னா
4.
தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை – ஓசன்னா
5.
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை – ஓசன்னா
6.
உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை – ஓசன்னா